Implant Happy Patient

நான் முழுமையாக implant செய்தேன் அனைத்து doctor and assistant அனைவரும் நன்றாக எங்களை கவனித்தனர். 3 கிழமை நாங்கள் ஒரு குடும்பமாக இருந்தோம் மிக அன்பாகவும் அனுசரணையாகவும் எங்களை கவனித்தனர் அத்துடன் அவர்களுடைய implant service மிகவும் தரமானதாகவும் என்னுடைய வயதில் 10 வருடங்களை குறத்து விட்டதி நன்றி நன்றி best laser dental implant clinic and lab Valasaravakkam.